சிலிண்டர் வெடித்து தீ விபத்து - 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

திருத்துறைப்பூண்டி அருகே சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
சிலிண்டர் வெடித்து தீ விபத்து - 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
x
சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திருத்துறைப்பூண்டியை அடுத்த பெரியநாயகிபுரம் பகுதியில் சிலிண்டர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் மளமளவென பரவிய தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்