நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

x
* நிர்மலா தேவி விவகாரம்: செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும், அதுவரை யாருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது.
* ஜாமின் கோரி கருப்பசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* நிர்மலாதேவி விவகாரத்தில் செப். 10ம் தேதிக்குள் சிபிசிஐடி இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
* நிர்மலாதேவி விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால், குற்றவாளிகள் மூவரையும் சிறையில் இருந்து விடுவிக்காமல் விசாரணையை முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Next Story

மேலும் செய்திகள்