மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் விஜயகாந்த்
x
சில மாதங்களாக விஜயகாந்த் தொண்டை வலியால்  பேசாமல் தவிர்ந்த வந்த நிலையில் அவருக்கு அமெரிக்காவில் மேல் சிகிச்சை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர். வரும் 14-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜயகாந்திற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் விஜயகாந்த அங்கு ஒரு மாதம் ஓய்வு எடுக்க உள்ளார். இதற்காக இன்று அதிகாலை 1 மணி அளவில் குடும்பத்தினருடன் விஜயகாந்த அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.  முன்னதாக அவரை சென்னை விமான நிலையத்தில் இளைஞரணி செயலாளர் சுதீஷ் வழியனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்