ஐபிஎல் பிளே-ஆப் : இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது.
x
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் போட்டியில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால், எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதில், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்