4ஆம் இடத்திற்கு முட்டி மோதும் 5 அணிகள்.. கிளைமேக்ஸை நெருக்கும் பிளேஆப் ரேஸ்

ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
x
ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 16 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும், தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் 3 மற்றும் 4ஆவது இடத்திலும் உள்ளன. ​டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளும் தலா 12 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணி தலா 10 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8 வது இடத்திலும் உள்ளன. சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்