ஏடிபி டென்னிஸ் தொடர் : வாவ்ரின்காவுக்கு 15 மாதங்களுக்குப் பிறகு முதல் வெற்றி

இத்தாலியில் நடைபெற்றுவரும் ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரில் முதல் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்கா வெற்றி பெற்றுள்ளார்.
ஏடிபி டென்னிஸ் தொடர் : வாவ்ரின்காவுக்கு 15 மாதங்களுக்குப் பிறகு முதல் வெற்றி
x
இத்தாலியில் நடைபெற்றுவரும் ரோம் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரில் முதல் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்கா வெற்றி பெற்றுள்ளார். முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் ஒபெல்காவுடன் மோதிய வாவ்ரின்கா, 3க்கு 6, 7க்கு 5, 6க்கு 2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 2ம் சுற்றுக்குள் நுழைந்தார். சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு ஏடிபி டென்னிஸ் தொடரில் வாவ்ரின்கா முதல் வெற்றியைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்