BREAKING || CSK கேப்டனாக மீண்டும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார் - அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தோனி மீண்டும் கேப்டன் ஆகிறார் - அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஜடேஜா ஒப்படைப்பார் எனவும் டுவிட்டரில் தகவல்

ரவீந்திர ஜடேஜா கேட்டுக் கொண்டதையடுத்து கேப்டன் பொறுப்பை ஏற்க தோனி சம்மதித்ததாக தகவல்

நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்