முக்கிய கட்டத்தில் பஞ்சாப்... லக்னோவை வீழ்த்தி முன்னேறுமா?

ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. புனேவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
x
ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. புனேவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 4 ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், 7 ஆவது இடத்தில் பின் தங்கி இருக்கும் பஞ்சாப் அணிக்கு, இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்