ஓய்வை அறிவித்தார் அதிரடி 'ஆல்ரவுண்டர்' பொல்லார்டு

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
x
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 34 வயதான பொல்லார்ட், 123 ஒரு நாள் போட்டிகளிலும் 101 இருபது ஓவர் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி, பல நேரங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளார். இது குறித்து பொல்லார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்வதாகவும், தன் முதல் போட்டி இன்னும் நினைவில் நீங்காமல் இருப்பதாகவும்" நெகிழ்ச்சி பட பதிவிட்டு தன் ஓய்வை அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்