ஐபிஎல் 2022: பஞ்சாப் - குஜராத் அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன.
x
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 16வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளன. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் முறையே 4 மற்றும் 5வது இடத்தில் உள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் தீவிரம்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்