சீனா குளிர்கால ஒலிம்பிக் போட்டி- முதல் தங்கத்தை முத்தமிட்ட நார்வே வீராங்கனை

சீனாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை நார்வே ஸ்கையத்லான் (skiathlon) வீராங்கனை தெரஸ் ஜோஹக் வென்று உள்ளார்.
சீனா குளிர்கால ஒலிம்பிக் போட்டி- முதல் தங்கத்தை முத்தமிட்ட நார்வே வீராங்கனை
x
சீனாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை நார்வே ஸ்கையத்லான் (skiathlon) வீராங்கனை தெரஸ் ஜோஹக் வென்று உள்ளார். ஷான்ஜியாகோவில் மகளிர் ஸ்கையத்லான் பனிச்சறுக்கு ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இதில் 10 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 44 நிமிடம் 13 வினாடிகளில் கடந்து நார்வே வீராங்கனை தெரஸ் தங்கம் வென்றார். ரஷ்ய வீராங்கனை நடாலியா வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரிய வீராங்கனை தெரசா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.Next Story

மேலும் செய்திகள்