பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு கொரோனா

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு (shahid afridi) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு கொரோனா
x
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு (shahid afridi) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 தொடரில் க்யூயட்டா (quetta) அணிக்காக அப்ரிடி ஆட இருந்தார். இந்நிலையில், அறிகுறிகளின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக டுவிட்டரில் அப்ரிடி பதிவிட்டு உள்ளார். விரைவில் நலம்பெற்று பி.எஸ்.எல் தொடரில் விளையாடுவேன் என்றும் அப்ரிடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 46 வயதாகும் அப்ரிடிக்கு, இது கடைசி பி.எஸ்.எல். தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்