ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதிக்கு மெத்வதேவ் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு 2ம் நிலை வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதிக்கு மெத்வதேவ் முன்னேற்றம்
x
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு 2ம் நிலை வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மேக்சிம் கிரெஸ்ஸியுடன் அவர் மோதினார். நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்சுடன் மெத்வதேவ் மோத உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்