ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல். தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், தங்கள் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
x
ஐ.பி.எல். தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள், தங்கள் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் அணிக்கு ஹார்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணியில், ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளர். கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள ஐ.பி.எல் மெகா ஏலத்தில் பிற வீர‌ர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்த அணிகளின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்