" இது மிகப்பெரிய தியாகத்தின் கதை " - அனுஷ்கா சர்மா !

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.
x
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். ப்ரோசித் ராய் இயக்கும் இப்படத்தின் டீசரை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா, இது ஒரு மிகப்பெரிய தியாகத்தின் கதை என்று புகழாரம் சூட்டியதுடன், இத்திரைப்படம் மகளிர் கிரிக்கெட் உலகின் கண்களை திறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்