ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம்,1 வெண்கலம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

துருக்கியில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
துருக்கி இஸ்தான்புர் நகரில் ஆசிய பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த வீரர் நவீன் கலந்து கொண்டு 3 தங்க பதக்கம் மற்றும் ஒரு வென்கலம் வென்றார். இதையடுத்து தமிழகம் திரும்பிய வீரர் நவீனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நவீன்,காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்