கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி

கோபிசெட்டிபாளையம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி
x
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த மாரத்தான் போட்டி தொடங்கியது. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான தகுதிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதால் மாணவிகளுக்கும் 10 கிலோ மீட்டர் இலக்கு நிர்ணயக்கப்பட்டு இருந்தது. இதில் ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்