ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, ஜப்பான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
x
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, ஜப்பான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஜப்பான் அணிகள் மோதின. இதில், மூன்றுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியை ஜப்பான் வீழ்த்தியது. இதேபோல், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை தென் கொரியா வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்