இன்று 2-வது டெஸ்ட்... களமிறங்கும் கோலி

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.
x
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.
கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி  போராடி டிரா செய்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி அணிக்கு திரும்ப உள்ள பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்