இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட் கிரிக்கெட்... லண்டனில் இன்று தொடக்கம்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
x
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு, லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கின்றன. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி முயற்சிக்கும். அதே சமயம், கடந்த போட்டியைப் போல் இந்த போட்டியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளதால், இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கக்கூடும்.


Next Story

மேலும் செய்திகள்