டோக்கியோ பாராலிம்பிக் போட்டி - இந்திய வீரர் பதக்கம் திரும்ப பெறப்பட்டது

பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு வழங்கப்பட்ட பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக பாரலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
x
பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில்   வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு வழங்கப்பட்ட பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக பாரலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில்   வட்டு எறிதல் ஆட்டத்தில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றிருந்தார். இந்த நிலையில் வினோத் குமாரின் உடல் திறனை வகைப்படுத்தியதில் குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து வெற்றி குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக  பாரலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்த நிலையில், தொழில்நுட்ப குழுவினரின் முடிவின் படி வினோத்குமாருக்கு அளிக்கப்பட்ட வெண்கல பதக்கம் திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்