யூரோ கால்பந்து அரையிறுதி - இத்தாலி vs ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

யூரோ கால்பந்து தொடர், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது.
x
யூரோ கால்பந்து தொடர், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. லண்டனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் மோதுகின்றன. வரும் 12 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்