பிரெஞ்ச் ஓபன் - செரீனா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.
பிரெஞ்ச் ஓபன் - செரீனா அதிர்ச்சி தோல்வி
x
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். 4ஆவது சுற்று ஆட்டத்தில், கஜகஸ்தானின் ரைபாகினாவை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6க்கு 3, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ரைபாகினா, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியை அடைந்த செரீனா, போட்டியில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்