ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...
பதிவு : ஏப்ரல் 12, 2021, 10:24 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.
ஓட்டலில் சிஎஸ்கே வீரர்கள் உற்சாகம்...
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர். ஐபிஎல்லில் முதல் போட்டியில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. அடுத்த லீக் போட்டி 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டலில் தங்கியுள்ள சென்னை வீரர்கள் உற்சாகமாக பொழுதை போக்கி வருகின்றனர். ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சமையல் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், வீரர்கள் உற்சாகமாக கூடைப்பந்து விளையாடியதையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5226 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

735 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

274 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

25 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

19 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி - பைடன் தொலைபேசியில் பேச்சு : கொரோனா பாதிப்பு குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

6 views

கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு அறிவுரை

கொரோனா பரவலை குறைக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

10 views

"18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி" - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

22 views

இந்தியாவில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா - 24 மணி நேரங்களில் 2812 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தொடந்து 4-வது நாளாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.

43 views

ரயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் - ஜார்க்கண்ட்டில் இருந்து ரயிலில் வந்த டேங்கர்

ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் லக்னோவிற்கு ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டன.

19 views

இந்தியாவின் நிலையை பார்த்து மனமுடைந்தேன் - மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா கவலை

இந்தியாவில் நிலவும் சூழலை பார்த்து மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா வேதனை தெரிவித்துள்ளார்.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.