சைரா நரசிம்ம ரெட்டியாக மாறிய டேவிட் வார்னரின் அசத்தலான வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் காட்சிக்கு தனது முகத்தை எடிட் செய்து பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சைரா நரசிம்ம ரெட்டியாக மாறிய டேவிட் வார்னரின் அசத்தலான வீடியோ
x
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் காட்சிக்கு தனது முகத்தை எடிட் செய்து பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து இந்திய திரைப்படங்களின் காட்சிகளுக்கு ஃபேஸ் ஆப் மூலம் எடிட் செய்து பதிவேற்றி வரும் வார்னர், தற்போது பதிவிட்டுள்ள இந்த வீடியோவும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்