கர்நாடகா உருவாக்க நாளுக்கு வீரர்கள் வாழ்த்து சொல்லும் வீடியோ வெளியீடு

கர்நாடக மாநிலத்தின் உருவாக்க நாளுக்கு, பெங்களூரு கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா உருவாக்க நாளுக்கு வீரர்கள் வாழ்த்து சொல்லும் வீடியோ வெளியீடு
x
கர்நாடக மாநிலத்தின் உருவாக்க நாளுக்கு, பெங்களூரு கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதன் நினைவை, கன்னடா ராஜ்யோத்சவா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 01ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள், வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அணியின் கேப்டன் விராட் கோலி, கன்னடத்தில் வாழ்த்து சொல்லும் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்