வைடு பால் சர்ச்சை : "வைடு பந்துக்கும் டி.ஆர்.எஸ்." - கோலியின் பரிந்துரை

சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது வைடு கொடுக்க வந்த நடுவர் தோனி குறுக்கிட்டதால் முடிவை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வைடு பால் சர்ச்சை : வைடு பந்துக்கும் டி.ஆர்.எஸ். - கோலியின் பரிந்துரை
x
சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது வைடு கொடுக்க வந்த நடுவர், தோனி குறுக்கிட்டதால் முடிவை மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, விக்கெட் இழப்பின் போது நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது போல, வைடு மற்றும் உயரத்தின் படி கணக்கிடப்படும் நோ பாலுக்கும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்தை கேப்டன்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்