மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றால் பாதிப்பு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றால் பாதிப்பு
x
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சோன்பேட் நகரில் உள்ள தனது கிராமத்தில் பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.  தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதன் முடிவுகளில் போகத்துக்கு கொரோனா கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்