பயிற்சியாளருக்கு பிரியாவிடை - கண்கலங்க வைத்த சிறுவன்

வேலையை விட்டுச் சென்ற கால்பந்து பயிற்சியாளருக்கு சிறுவன் ஒருவன் பிரியா விடைகொடுக்கும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.
பயிற்சியாளருக்கு பிரியாவிடை - கண்கலங்க வைத்த சிறுவன்
x
வேலையை விட்டுச் சென்ற கால்பந்து பயிற்சியாளருக்கு சிறுவன் ஒருவன் பிரியா விடைகொடுக்கும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது. பயிற்சியாளரை பாராட்டி இந்த சிறுவன் எழுதிய கடிதத்தை அவனே வாசிக்கும் போது கண்கலங்கும் காட்சி உண்மையான அன்பை காட்டி நெகிழ வைக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்