உலக கோப்பையை இலங்கை அணி வென்ற தினம் இன்று

1996 ஆம் ஆண்டு இதே தினத்தில் இலங்கை அணி முதல் முறையாக கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை இலங்கை அணி வென்ற தினம் இன்று
x
1996 ஆம் ஆண்டு இதே தினத்தில் , இலங்கை அணி முதல் முறையாக கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது. 6வது கிரிக்கெட் உலக கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய - இலங்கை அணிகள் மோதின. இதில் அர்ஜூனா ரனத்துங்கா தலைமையிலான  இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்