கொரோனா : ஃபார்முலா ஓன் கார் பந்தயம் ரத்து - அலைச்சறுக்கில் பொழுதை கழித்த ஹாமில்டன்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டதால் நடப்பு உலக சாம்பியனான ஹாமில்டன் அலைச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டு பொழுதை கழித்தார்.
கொரோனா : ஃபார்முலா ஓன் கார் பந்தயம் ரத்து - அலைச்சறுக்கில் பொழுதை கழித்த ஹாமில்டன்
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டதால் நடப்பு உலக சாம்பியனான ஹாமில்டன் அலைச்சறுக்கு பயிற்சி மேற்கொண்டு பொழுதை கழித்தார். நடப்பு ஃபார்முலா ஓன் உலக சாம்பியனான ஹாமில்டன், போட்டி நடைபெறாததால் அலைச்சறுக்கில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்