தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருகை

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெல்லி வந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வருகை
x
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க , தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெல்லி வந்துள்ளனர். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12ம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது.  இதற்காக குவின்டன் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி டெல்லி வந்துள்ளது. இந்திய வீரர்கள் இன்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் உடற் தகுதியை நிரூபித்துவிட்டு தரம்சாலா செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்