ஆஸி. எதிரான 3வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி - ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அந்த அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
ஆஸி. எதிரான 3வது ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி - ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ்
x
போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.  அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மட்ஸ் ,  ஹென்ரிச் கிளாசென்  அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்