தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் பி.வி.சிந்து சந்திப்பு

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்தார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் பி.வி.சிந்து சந்திப்பு
x
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்தார். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது பி.வி.சிந்துவுக்கு, வரும் 4ஆம் தேதி நடைபெறும் பெண்கள் தின விழாவிற்கான அழைப்பிதழை, தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்