தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 - 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 - 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
x
கேப்-டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர். இறுதியில் ஸ்மித் 15 பந்துகளில் 30 ரன் குவிக்க 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் எடுத்தது. Next Story

மேலும் செய்திகள்