ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - லீக் சுற்றில் 4வது இடத்தில் சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - லீக் சுற்றில் 4வது இடத்தில் சென்னை அணி
x
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை, கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அரையிறுதி சுற்றுக்கு சென்னை அணி ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக கவுகாத்தி அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் அடிக்க, போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் 4வது இடத்தில் லீக் சுற்றை சென்னை அணி  நிறைவு செய்தது. இதனால் அரையிறுதி சுற்றில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவாவை எதிர்கொள்கிறது. இதன் முதல் LEG ஆட்டம், வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்