துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி - முதல் சுற்றில் குரோஷிய வீரர் மரின் சிளிச் தோல்வி

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் குரோஷிய வீரர் மரின் சிளிச் தோல்வியை தழுவினார்.
துபாய்  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி - முதல் சுற்றில் குரோஷிய வீரர் மரின் சிளிச் தோல்வி
x
துபாய்  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் குரோஷிய வீரர் மரின் சிளிச் தோல்வியை தழுவினார். துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பிரான்ஸ் வீரர் பெனாயிட்டை எதிர்கொண்ட சிளிச், 6க்கு2, 5க்கு7, மற்றும் 6க்கு7 என்ற செட் கணக்கில் போராடி, தோல்வியை தழுவினார். 

Next Story

மேலும் செய்திகள்