சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - பெயர்ன் முனிச் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பெயர்ன் முனிச் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செல்ஸி அணி தோல்வியை தழுவியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - பெயர்ன் முனிச் அணி வெற்றி
x
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பெயர்ன் முனிச் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செல்ஸி அணி தோல்வியை தழுவியது. லண்டனில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் LEG ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெயர்ன் முனிச் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில் 3க்கு0 என்ற கோல் கணக்கில் பெயர்ன் முனிச் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியினால் தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு செல்ஸி தள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்