சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - பார்சிலோனா, நேபோலி அணிகள் மோதின ஆட்டம் டிரா

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா, நேபோலி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - பார்சிலோனா, நேபோலி அணிகள் மோதின ஆட்டம் டிரா
x
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா, நேபோலி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இத்தாலியில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் LEG ஆட்டத்தில், நேபோலி அணி 30வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக பார்சிலோனா அணியின் கிறிஸ்மேன் 57வது நிமிடத்தில் கோல் அடிக்க, போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கோல் அடிக்காதது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்