ரஜோரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் - 1000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ரஜோரியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் - 1000 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
x
காஷ்மீர் மாநிலம் ரஜோரியில், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஒன்பது கல்லூரிகளில் இருந்து ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். கோ-கோ, கபடி, கைப்பந்து, கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்