தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - இங்கிலாந்து அணி திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி - இங்கிலாந்து அணி திரில் வெற்றி
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 40 ரன்கள் விளாச, இறுதியில் ஸ்டோக்ஸ் 47 ரன்களும், மோயின் அலி 11 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. 


Next Story

மேலும் செய்திகள்