இந்தியா Vs நியூசி. இன்று 3வது ஒரு நாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
பதிவு : பிப்ரவரி 11, 2020, 07:19 AM
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று TAURANGA-வில் நடைபெறுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, இன்று TAURANGA-வில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரை இழந்தது. இதனால் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

173 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

76 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

33 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

13 views

பிற செய்திகள்

ஸ்வீடனில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி - 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலம் வென்றார்

ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

13 views

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி - 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் ரவிகுமாருக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார்.

15 views

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - வலுவான நிலையில் நியூசிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

4 views

மோடெரா ஸ்டேடியத்தை திறந்து வைக்கும் டிரம்ப் - கிரிக்கெட் வீரர்களிடையே மாறுபட்ட கருத்து

ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரக்கூடிய, குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

23 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

67 views

இந்தியா Vs நியூசி முதல் டெஸ்ட் - இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் , நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.