இந்தியா Vs நியூசி. நாளை 3வது ஒரு நாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி, நாளை TAURANGA-வில் நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. நாளை 3வது ஒரு நாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
x
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி, நாளை TAURANGA-வில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரை இழந்தது. இதனால் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக மணிஷ் பாண்டேவும் , மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ரிஷப் பந்திற்கும் வாய்ப்பளிக்கபடலாம் என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்