கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி - கோப்பையை வென்ற இந்திய ராணுவ அணி

யூனியன் பிரதேசம் லடாக்கின் லே நகரில் கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி - கோப்பையை வென்ற இந்திய ராணுவ அணி
x
யூனியன் பிரதேசம் லடாக்கின் லே நகரில் கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இறுதிபோட்டியில் லடாக் சாரணர் படைப்பிரிவு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணி தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். Next Story

மேலும் செய்திகள்