சவாலில் ஜெயித்து காட்டிய சச்சின் - சச்சினை ஆரவாரம் செய்து வரவேற்ற ரசிகர்கள்

போட்டியின் இடையே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தமக்கு சவால் விடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியுடன் கிரிக்கெட் விளையாடினார்.
சவாலில் ஜெயித்து காட்டிய சச்சின் - சச்சினை ஆரவாரம் செய்து வரவேற்ற ரசிகர்கள்
x
போட்டியின் இடையே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தமக்கு சவால் விடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியுடன் கிரிக்கெட் விளையாடினார். நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய சச்சினை ரசிகர்கள் ஆராவாரம் செய்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்