பெண்கள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் - இந்தியா அசத்தல் வெற்றி

பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
பெண்கள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் - இந்தியா அசத்தல் வெற்றி
x
பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்