ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா, கவுகாத்தி ஆட்டம் டிரா
பதிவு : பிப்ரவரி 08, 2020, 02:20 PM
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா - கவுகாத்தி அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா - கவுகாத்தி அணிகள் மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. 6-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், அசாமில் நேற்றிரவு நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் கேரளா - கவுகாத்தி அணிகள் மோதின. ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த எளிதான வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறின. ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

54 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

32 views

பிற செய்திகள்

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

18 views

சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று

2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.

326 views

கொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.

70 views

விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.

2288 views

"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை" - சச்சின்

கொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

102 views

கொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.

5263 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.