ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை பார்டி தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை பார்டி தோல்வி அடைந்துள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை பார்டி தோல்வி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார். இதேபோல், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், உள்ளூர் வீராங்கனை பார்டியை எதிர்கொண்ட அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனின், 7க்கு6,7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்