ஆஸி.ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு முகுருசா தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி.ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு முகுருசா தகுதி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா தகுதி பெற்றுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஹாலேப்பை  எதிர்கொண்ட முகுருசா, 7க்கு6,7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று, முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்