வெளிநாட்டு கிளப்பில் விளையாட போகும் இந்திய வீராங்கனை...

இந்திய கால்பந்து வீராங்கனை பாலா தேவி , வெளிநாட்டு கால்பந்து கிளப்பிற்காக விளையாட உள்ளார்.
வெளிநாட்டு கிளப்பில் விளையாட போகும் இந்திய வீராங்கனை...
x
இந்திய கால்பந்து வீராங்கனை பாலா தேவி , வெளிநாட்டு கால்பந்து கிளப்பிற்காக விளையாட உள்ளார். ஸ்காட்லாந்த் நாட்டின் ரேஞ்சர்ஸ் அணிக்காக விளையாட மணிப்பூரை சேர்ந்த பாலா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு கிளப் அணிக்காக விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பாலா தேவி பெற்றுள்ளார் .


Next Story

மேலும் செய்திகள்